தென்காசி: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..

1385
Dr.G.S.Sameeran
Dr.G.S.Sameeran

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற சென்று வருவதற்கான அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க மற்றும் வேலை வாய்ப்பு வழங்கிட ஆவண செய்யப்படும்.

இப்பயிற்சி தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

PDF: Adithravidar students can apply for Skill Development Training

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here