தேனீ வளர்ப்பு மற்றும் தேன் விற்பனை

தேனீ வளர்ப்பு மற்றும் தேன் விற்பனை

எங்களிடம் சுத்தமான இயற்கை தேன் (பெட்டிதேன்) குறைவான விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும்.

தேனீ வளர்க்க விரும்பும் நபர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தேனீ வளர்ப்பு பற்றிய செய்முறை விளக்கத்துடன் பெட்டித் தேன் வளர்க்கும் முறையும் நாங்கள் கற்றுத் தருகின்றோம்