கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த இலவச குறுகியகால பயிற்சி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 2 மாதங்கள். போக்குவரத்து செலவு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள்: 04/01/2021
அட்மிஷன் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.
PDF Two Wheeler Repair & Maintenance Training