விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு
மேலகரம் கிராமத்தில் விவசாய நிலம் தேர்வு செய்யப்பட்டு கையகபடுத்தி கட்டிடம் கட்ட தடை கோரியும் ,
விவசாய நிலத்தை தவிர்த்து வேறு இடத்தில் அமைக்க கோரிய வழக்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரதை சேர்ந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு