தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHP) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
▶️ மொத்த காலிப்பணியிடங்கள்:15
▶️ மாத ஊதியம்: ரூ.19,500 – 62,000
▶️ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 28/02/2021
▶️ வயது வரம்பு: 35
▶️ கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
இந்த நேரடி நியமனங்களுக்கான அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
Direct Recruitment – For The Posts – Office Assistants And Drivers – Notification
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..