கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர், திருவட்டாறு, தக்கலை, குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 25
விண்ணப்பிக்க கடைசிநாள்: 03/02/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பப் படிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் வாரியாக படிவங்களை பதிவிறக்கம் செய்யவும்.