கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவல்களை மிகவும் சீரிய முறையில் தொடர்ந்து வழங்கி வந்த நமது இணையதளம் தென்காசி லைப்.காம் மென் மேலும் சிறப்பான முறையில் பயணிக்க, நமது தென்காசி லைப்.காம் இணைய தளத்திற்கு தங்களது சிறிய பங்களிப்பை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
வேலைவாய்ப்பு தகவல்களை வழங்க கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாம் செலவழிக்கும் நேரமானது குறைந்தது மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆகும்..
இதுவரையிலும் சேவை நோக்கத்தோடு பயணித்த நம் இணையதளம், மென் மேலும் நம் பணியை தொய்வின்றி தொடர, தென்காசி லைப்.காம் இணைய தள நண்பர்கள் தங்களால் இயன்ற சிறிய தொகையை பங்களிப்பாக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
தொகை பங்களிப்பு செய்து ஆதரவளிக்க கீழ் காணும் QR Code ஐ ஸ்கேன் செய்து, ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
UPI ID: 9944800494@okbizaxis
தென்காசி லைப்.காம் மூலம் பயனடைந்த நண்பர்கள், மேலும் பயன் பெற விரும்பும் நண்பர்கள் தங்களுக்கு விருப்பம் இருப்பின், தங்கள் பங்களிப்பை சிறு தொகையாக வழங்குங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களால் நாங்கள், உங்களைப் போலவே நாங்கள்
தென்காசி லைப்.காம் இணைய தளத்திற்கு பங்களிப்பு செய்யுங்கள், பயன் பெறுங்கள்..
அனைவருக்கும் மிக்க நன்றி