தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம்: ரூ.19,500 – 62,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 05/02/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Driver Post in Animal Husbandry Department