தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

1079

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் Sri Ram Nallamani Yadava Arts & Science
College,Kodikkurichi, Tenkasi
கல்லூரியில் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்குநர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய வேலையளிப்போர்கள் (Employers) கீழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/8nnG8J4AckgqMm3w5 மேலும் வேலைதேடும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலைதேடும் இளைஞர்கள்(Jobseekers) கீழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும். https://forms.gle/88RNPXWZiXSu39nSA அனுமதி இலவசம்.

www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் பதிவு செய்ய வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விரிவான தகவல்களுக்கு கீழ்க் காணும் PDF லிங்கை டவுன்லோட் செய்யவும்

PDF: MEGA Job Fair 17/02/2024

PDF: Mega Job Vacancy 17/02/2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here