தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ள 1089 சர்வேயர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
கல்வித் தகுதி: டிப்ளமோ மற்றும் பிஇ சிவில்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ள 1089 சர்வேயர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 3/8/2022
FS-DM-Englishதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ள 1089 சர்வேயர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான சிறப்பு வகுப்புகள் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறுகிறது. டெக்னிக்கல் பேப்பர் மற்றும் பொதுஅறிவு இரண்டுக்குமான வகுப்பு நடைபெறுகிறது.
விபரங்களுக்கு 9025070679.
டிப்ளமோ மற்றும் பிஇ சிவில் முடித்த தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட போட்டி தேர்வர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்.