பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர் பணிவாய்ப்பு
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை
தற்காலிகமாக ரூ 10,0000 தொகுப்பூதியத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 24/6/2022
tenkasi-tirunelveli-tuticorin-job-post-ad-june-24-2022