Tag: அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்
தென்காசி மாவட்ட உழைக்கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
தென்காசி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில் வாகனங்களைப் பெற பெண்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள...