Tag: உதவியாளர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிகபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள்உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை...