Tag: சீனிவாசன்
மனிதம் போற்றும் மகத்தான கலெக்டர்
இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலரின் உதவியாளர் அவர்களிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு..
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இல்ல வளாகத்தில் உள்ள ஒரு வேப்பமரம் சாய்ந்து விட்டதாகவும், அதை தங்களது ஆலோசனையின்...