Tag: திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோயிலில் அரசு பணி வாய்ப்பு..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் மற்றும் பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு...