Tag: நீட்
தென்காசி மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்த 668 பேரில் 164 மாணவர்கள் ஆப்செண்ட்
தென்காசி மாவட்டத்தில் இன்று 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடந்தது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா ஆகிய...