Tag: மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்
திருநெல்வேலியில் கீழே தவறவிட்டவரிடம் ரூ. 2 லட்சத்தை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு
திருநெல்வேலியில் கீழே தவறவிட்ட ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஜினி முருகன். ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி...