Tag: 100% Natural Honey
அதிகரிக்கும் தேன் கலப்பட அபாயம்!
கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள் தேன்தான். பழங்காலம் தொட்டே விருந்திலும் மருந்திலும் தேன் தவறாமல் இடம் பெறுவதற்குக் காரணம் அதுதான். மக்கள் அதிகமாக நுகரும் பத்து முன்னணி இந்திய நிறுவனங்கள் விற்கும் தேனில் ‘c’...