Tag: Assistant cum data Entry Operator Recruitment Notification
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு!
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (Assistant cum data Entry Operator) பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம்: ரூ.9,000/மாதத்திற்கு
விண்ணப்பிக்க...