Tag: kanyakumari aavin recruitment 2021
கன்னியாகுமரி: ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், டெக்னிஷியன், கனரக ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 11
மாத...