Tag: kanyakumari job vacancy
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர், திருவட்டாறு, தக்கலை, குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்...