Tag: Kutralanathar Temple
குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4ஆம் நாளன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 7ஆம் நாளன்று சிறப்பு தாண்டவ தீபாராதனையும், 8ஆம் நாளன்று கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி...