Tag: Ladies Police Station
குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்
தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறையை எஸ்பி சுகுணா சிங் திறந்துவைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு...