Tag: Notification for filling up of Driver Post in Animal Husbandry Department in Thoothukudi by Direct recruitment
தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம்: ரூ.19,500 - 62,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 05/02/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை...