Tag: recruitment jobs work from home
நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 15
மாத ஊதியம்: ரூ.20,600 – 65,500
விண்ணப்பிக்க...