Tag: Startup
மனிதம் போற்றும் மகத்தான இளம் தொழில் முனைவோர்
தொழில் முனைவோர்களுக்கு அங்கீகாரம் என்பது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு செயல்!
சென்னையைச் சேர்ந்த கஷ்யப் சுரேஷ் ஒரு கெமிக்கல் இஞ்சினியர். கல்வியில் சிறந்து விளங்கி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலையும், டேராடூனில் முதுகலையும்...