Tag: thirunelveli
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது!
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 921 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 619 பேர் குணமடைந்து...