Tag: tn government jobs 2020
கரூர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு...