NLC India வேலைவாய்ப்பு 2026

55
NLC-India-Trade-Apprentice-Recruitment-2026

NLC India வேலைவாய்ப்பு 2026 – 700 தொழிற்பழகுநர் பயிற்சி இடங்கள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited (NLCIL), 2026 ஆம் ஆண்டிற்கான தொழிற்பழகுநர் பயிற்சியில் (Trade Apprentice) மொத்தம் 700 இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ITI தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 12 மாதங்கள். மாதாந்திர உதவித்தொகையாக ₹12,000 வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்

தொழிற்பிரிவு காலியிடங்கள்
Fitter 125
Turner 45
Mechanic (Motor Vehicle) 110
Electrician 125
Wireman 110
Mechanic (Diesel) 5
Stenographer 20
Welder 120
COPA 30
Refrigeration and Air Conditioning Mechanic 10
மொத்தம் 700

கல்வித்தகுதி

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய தொழிற்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 31.10.2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பயிற்சி மற்றும் உதவித்தொகை

  • பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்.
  • மாதாந்திர உதவித்தொகை: ₹12,000.

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 21.10.2026, காலை 10 மணி.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.11.2026, மாலை 5 மணி.
  • தற்காலிகமாக பட்டியல் வெளியிடப்படும் நாள்: 23.11.2026.
  • தற்காலிகப் பயிற்சி சேர்க்கை நாள்: 27.11.2026.

தேவையான ஆவணங்கள்

  1. சமீபத்திய புகைப்படம்.
  2. கையொப்பம்.
  3. மாற்றுச் சான்றிதழ் (TC).
  4. ஆதார் அட்டை.
  5. 8ஆம் வகுப்பு மற்றும் SSLC மதிப்பெண் சான்றிதழ்கள்.
  6. ITI சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்.
  7. பொருந்தும் இடஒதுக்கீட்டுப் பிரிவு சான்றிதழ்கள்.

அதிகார பூர்வ இணைப்பு

தமிழில் காண          – இங்கே சொடுக்கவும்
ஆங்கிலத்தில் காண – இங்கே சொடுக்கவும்

விண்ணப்பிக்க          – இங்கே சொடுக்கவும்

குறிப்பு: தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவுடன் நிரந்தர வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது. விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here