சமூக பாதுகாப்பு இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, சென்னை அவர்கள் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட முற்றிலும் தற்காலிக பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர் மாநில தத்து வள ஆதார மையத்தின் முற்றிலுமாக தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்.
பணி விவரம்:
திட்ட மேலாளர் – 1 – ரூ 35,000
திட்ட உதவியாளர் – 1 – ரூ 10,000
விண்ணப்பிக்க கடைசி தேதி – 2/09/2021
விண்ணப்படிவம் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்