திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகில் உள்ள ANU JEWELS CASTINGS PVT LTD . நிறுவனத்தில் வேலை

477

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகில் உள்ள ANU JEWELS CASTINGS PVT LTD . நிறுவனத்தில் கவரிங் நகை செய்வதற்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த நிறுவனத்தார் தெரிவித்துள்ளார்கள். மேற்படி காலிப்பணியிடங்களில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள 👇👇👇👇

GOOGLE FORM படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

1. Job Name – 1. Machine Operator

2. Office Work

3. Approximate Salary Range. -₹8500 முதல் ₹15000 வரை

4.பணியிடம் – கோபாலசமுத்திரம்,சுத்தமல்லி விளக்கு.

5.கல்வித்தகுதி- 10 or 12 or Degree

5.Age-18 to 26 ஆண்/பெண்

👇👇👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTTZ3MAC0WUARhgqoNHaJvPgaQ08-tUuyf8BanAh9aaMBcCA/viewform

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here