திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 28/01/2021
இந்த நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Record Clerk Recruitment Application