கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: டிவிட்டர் டிரென்டிங்
"1 கோடிக்கும் அதிகமான குடும்ப பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பொருளாதார விடுதலையை வழங்க உள்ளது"
– கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். #CMMKStalin #கலைஞர்உரிமைத்தொகை1000pic.twitter.com/ERQQxbRFKN
— DMK Updates (@DMK_Updates) September 12, 2023