Tag: அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில்
அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை ரத்து..
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசிக்கு கொண்டு வரப்படும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...