Tag: காணி மக்கள்
பாபநாசம் மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்
பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணியின மாணவா்கள் இணைய வகுப்பிற்காக மலை உச்சியில் குடில் அமைத்து படித்து வருகின்றனா்.
மாா்ச் 24 முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து...