Tag: சரத்குமார் தென்காசி
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்றால சீசன்...