Tag: நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி
நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?
திருநெல்வேலி – தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், சாலை அகலம் குறைவாக இருப்பதாலும், ஏராளமான வளைவுகள் இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகரிக்கிறது. எனவே,...