Tag: பாளையங்கோட்டை திவான் நூலகம்
லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!
‘வீட்டுக்கு வீடு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்’ என அடுத்த தலைமுறையை தட்டி எழுப்பிவிட்டுச் சென்றார் பேரறிஞர் அண்ணா. ‘வீட்டுக்கு வீடு என்ன, வீட்டையே நூலகமாக மாற்றி விட்டேன்’ எனப் பெருமிதம்...