Tag: பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை
பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு, தென்காசி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு இரவில் உறவினர்...