Tag: மனிதம் போற்றும் மகத்தான மனிதர்
பறவைகளின் பாதுகாவலர் பால்பாண்டி – மனிதம் போற்றும் மகத்தான மனிதர்
கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சரணாலயம்.ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து தங்கி கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து அவைகளை கூட்டிச் செல்கின்றன.கூட்டிலிருந்து தவறி தரையில்...