Tag: actress jyothika success story
அழகிய பொன்மகள் இவள்..
''ஹீரோயின்கள் கேரக்டரை மரியாதையாக சித்தரியுங்கள்; ஹீரோக்கள் பின்னால் சுற்றி சுற்றி வந்து காதலிக்கிற மாதிரி காட்டாதீர்கள். ஹீரோயின்களுக்கு குறைந்த ஆடையும், மோசமான அறிமுகமும் கொடுக்காதீர்கள். உங்கள் தாயார், சகோதரிகள், மனைவி, தோழிகள் ஆகியோரை...