Tag: actress rashi khanna interview
நான் சிங்கர்னு யாருக்கும் தெரியாது – ராஷி கண்ணா துறுதுறு பேட்டி..
வசீகரமான அழகும் துள்ளலான நடிப்பும் ராஷி கண்ணாவுக்கு பட வாய்ப்புகளை குவித்த வண்ணம் இருக்கின்றன. திரையில் தனக்கு அளித்த கதாபாத்திரத்தை எந்த சிரத்தையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடித்து அதற்கு உயிர் கொடுக்கிறார்....