Tag: android phone
ஐ.ஐ.டி. யின் இலவசப் பயிற்சி
பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம் இலவச ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கும் பயிற்சியை தொடங்கவிருக்கிறது.
மத்திய அரசின் "ஸ்வயம்" திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வழங்கப் பட உள்ளது. எட்டு வாரங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்...