Tag: aparna balamurali interview tamil
‘ஹீரோக்களுக்கு தான் என்னோட சப்போர்ட்’ – அபர்ணா பாலமுரளி
உற்சாகத்தில் மிதக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளத்து வரவான அபர்ணா தமிழில் கதாநாயகியாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் ஈட்டிய வெற்றியோடு ஒப்பிடுகையில் இங்கு அவர் நினைத்த அளவிற்கு சோபிக்க முடியவில்லை. இச்சூழலில்தான்...