Tag: Coimbatore Aavin Recruitment Application
கோவை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி மற்றும் செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
மொத்த காலிப்பணியிடங்கள்:...