தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி மற்றும் செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 15
மாத ஊதியம்: ரூ.35,600 – 1,12,800
விண்ணப்பிக்க கடைசிநாள்: 01/02/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Coimbatore Aavin Recruitment Application