Tag: flood safety house in kerala
வெள்ளத்திலும் பாதுகாப்பான வீடு!
இடைவிடாத பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் கேரளாவின் சில பகுதிகள் உருக்குலைந்து போகின்றன. இதற்கிடையில், செலவு செய்து தங்கள் வீடுகளை கட்டிய பலர் பயத்தோடும்...