Tag: kadayam ramanathi dam
குட்டை போல் காட்சியளிக்கும் ராமநதி அணை!
தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி வருவதால் நீர்வரத்து குறைந்து கடையம் ராமநதி அணை குட்டையாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையை 1974-ம்...