Tag: kollywood
தடம் மாறுகிறதா தமிழ் சினிமா?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திற்கேற்ப ஒரு வகையான திரைப்படங்கள் டிரெண்ட் ஆகும். ஒரு அரசியல் நையாண்டி படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதேபோல் அரசியல் படங்கள் வெளிவரும். சைக்காலஜி த்ரில்லர், காமெடி...