Tag: lakshmi agarwal
சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே
“இந்த சமூகம் அன்பு, கடின உழைப்பு, அக அழகு என்று பக்கம் பக்கமாக பேசினாலும், பல நேரங்களில் புறத்தோற்றங்களை வைத்தே ஒருவரை விமர்சனம் செய்கிறது. வேலைக்கான நேர்காணலில் கூட புறத்தோற்றதிற்கு பிறகே ஒருவரது...